Aerial view of small farm plots in different growth stages

For FPOs · KVKs · NGOs · CSR programmes

உங்கள் விவசாயிகள் அனைவரும் ஒரே திரையில்.

All your farmers, on one screen.

உறுப்பினர்களின் பயிர், அறுவடை, தேவைகளைப் பாருங்கள். தமிழில் அவர்களுக்கு உதவுங்கள். விளைபொருளை வாங்குபவர்களுடன் இணையுங்கள்.

See your members' crops, harvests and needs. Support them in Tamil. Connect their produce to buyers.

FPO-களுக்கு

For FPOs

உறுப்பினர் பதிவேட்டை நோட்டுப் புத்தகத்திலிருந்து விடுவியுங்கள்.

Take your member register off paper.

இணைப்புக் கோரிக்கைகள்Join requests

விவசாயிகள் செயலியிலிருந்தே உங்கள் FPO-வில் சேரக் கேட்கிறார்கள். நீங்கள் ஏற்கலாம் அல்லது மறுக்கலாம்.

Farmers ask to join your FPO from the app. You accept or decline.

உறுப்பினர், பயிர் பட்டியல்Members and crops

கிராமம், நிலம், பயிர் வாரியாக வடிகட்டி, CSV ஆக இறக்கலாம்.

Filter by village, land and crop, and export to CSV.

அறுவடை காலண்டர்Harvest calendar

எந்த மாதம் எவ்வளவு விற்பனைக்கு வரும் என்று முன்பே தெரியும்.

Know how much will be ready to sell, month by month.

உறுப்பினர் தேவைகள்Member needs

விதை, இடுபொருள், உபகரணத் தேவைகள் — கூட்டாக வாங்கத் திட்டமிடுங்கள்.

Seed, input and equipment needs — plan bulk buying together.

பயிர் வாரியம்Crop board

உங்கள் உறுப்பினர்கள் எந்தப் பயிர் எவ்வளவு பரப்பில் வளர்க்கிறார்கள்.

Which crops your members grow, and on how much land.

தரவு இணைப்பு (API)Data feed (API)

உங்கள் சொந்த டாஷ்போர்டுக்கு — உங்கள் FPO தரவு மட்டும், பாதுகாப்பான சாவியுடன்.

For your own dashboard — only your FPO's data, behind a secure key.

KVK, வேளாண் துறைக்கு

For KVKs and extension teams

உங்கள் ஆலோசனை, ஒவ்வொரு விவசாயியின் கைபேசியிலும்.

Your advice, in every farmer's pocket.

  • மாவட்ட நோய் அறிக்கைகள்: உங்களுடன் இணைய ஒப்புக்கொண்ட விவசாயிகளின் நோய் கண்டறிதல், அபாய எச்சரிக்கைகள்.
  • District disease reports: disease checks and risk alerts from farmers who chose to link with you.
  • நிபுணர் சரிபார்ப்பு: செயலியில் உறுதியில்லாத நோய் முடிவுகள் நிபுணர் பார்வைக்குக் குறிக்கப்படுகின்றன.
  • Expert review: uncertain disease results are flagged for an expert to look at.
  • விழிப்புணர்வு முகாம்கள்: உங்கள் விவசாயிகள் கூட்டங்களில் செயலியை நாங்கள் நேரில் அறிமுகப்படுத்துவோம்.
  • Awareness camps: we demonstrate the app in person at your farmer meetings.
  • உள்ளடக்க ஆய்வு: பயிர் காலண்டர், நோய் தகவல்களை உங்கள் விஞ்ஞானிகள் சரிபார்க்கலாம்.
  • Content review: your scientists can review our crop calendars and disease guidance.
Speaking to farmers about AgrowNex at the Agricultural Science Centre, Thirupathisaram, Kanyakumari
கன்னியாகுமரி மாவட்டம், திருப்பதிசாரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுடன்.With farmers at the Agricultural Science Centre (KVK), Thirupathisaram, Kanyakumari.

ஒப்புதல் முதலில்

Consent comes first

விவசாயி சொன்னால் மட்டுமே பகிர்வு.

Shared only when the farmer says yes.

சேரும் முன், "உங்கள் பெயர், கைபேசி, கிராமம், நிலம், பயிர்கள் இந்த அமைப்புடன் பகிரப்படும்" என்று செயலி தெளிவாகக் காட்டும். விவசாயி எப்போது வேண்டுமானாலும் விலகலாம்.

Before joining, the app shows exactly what will be shared: name, phone, village, land and crops. The farmer can leave at any time.

  1. எங்களுடன் பேசுங்கள்Talk to usஉங்கள் அமைப்பு, மாவட்டம், உறுப்பினர் எண்ணிக்கை.Your organisation, district and member count.
  2. செயலியில் உங்கள் பெயர்You appear in the appஉங்கள் மாவட்ட விவசாயிகளுக்கு உங்கள் அமைப்பு தெரியும்.Farmers in your district see your organisation listed.
  3. விவசாயிகள் சேருகிறார்கள்Farmers joinஒப்புதலுடன் கோரிக்கை அனுப்புகிறார்கள். நீங்கள் அழைப்பும் அனுப்பலாம்.They request to join with consent, or accept your invite.
  4. ஒரே இடத்தில் நிர்வாகம்Manage in one placeஉறுப்பினர், பயிர், அறுவடை, தேவைகள்.Members, crops, harvests and needs.

கூட்டாளராகுங்கள்

Become a partner

ஒரு கிராமம், ஒரு பருவம் — சோதனையாகத் தொடங்குங்கள்.

Start with a pilot: one cluster, one season.

கட்டண விவரங்கள் உங்கள் அமைப்பின் அளவைப் பொறுத்தது. எங்களுடன் பேசுங்கள்.

Terms depend on the size of your organisation and what you need. Talk to us.

உங்கள் உறுப்பினர்களின் விளைபொருளுக்கு வாங்குபவர்கள் →Buyers for your members' produce →

உங்கள் மின்னஞ்சல் அல்லது WhatsApp செயலி செய்தியுடன் திறக்கும். இந்தத் தளத்தில் எதுவும் சேமிக்கப்படாது.

Your email app or WhatsApp opens with the message ready. Nothing is stored on this website.