A farmer's hand holding red soil over a ploughed field with young seedlings

Thoothukudi · since 2026

விவசாயிகளின் கேள்விகளுக்கு, அவர்களின் மொழியில்.

Farmers' questions, answered in their own language.

AgrowNex தூத்துக்குடியில் உருவாக்கப்படுகிறது — ஊகத்தால் பணத்தை இழக்கும் விவசாயிகளுக்காக.

AgrowNex is built in Thoothukudi, for farmers who lose money to guesswork.

ஏன் தொடங்கினோம்

Why we started

தவறான மருந்து. தெரியாத விலை. எதிர்பாராத மழை.

The wrong spray. An unknown price. Rain no one warned about.

தென் தமிழகத்தில் ஒரு சிறு விவசாயி ஒரு பருவத்தில் இழக்கும் பணம் பெரும்பாலும் இந்த மூன்றிலிருந்துதான். பதில்கள் இருக்கின்றன — ஆனால் ஆங்கிலத்தில், பல இணையதளங்களில், அலுவலக நேரத்தில்.

Much of what a small farmer in South Tamil Nadu loses in a season comes from these three. The answers exist — but in English, spread across websites, during office hours.

AgrowNex அவற்றை ஒரே செயலியில், தமிழில், அரசு மற்றும் ஆய்வு நிறுவனங்களின் தரவுடன் கொண்டு வருகிறது.

AgrowNex brings them into one app, in Tamil, built on government and research data.

01 · மொழிLanguageதமிழ் முதலில்Tamil first

எளிய தமிழ், பெரிய எழுத்து, குரல் வசதி.

Plain Tamil, large text, voice input.

02 · தரவுDataகற்பனை எண்கள் இல்லைNo made-up numbers

விலை, வானிலை, திட்டங்கள் — அதிகாரப்பூர்வ மூலங்களிலிருந்து மட்டும்.

Prices, weather and schemes only from official sources.

03 · பயிர்Cropஇயற்கை முறை முதலில்Organic care first

ரசாயனம் தேவைப்பட்டால் மட்டும், பாதுகாப்புக் குறிப்புடன்.

Chemicals only when needed, with safety notes.

04 · நம்பிக்கைTrust"தெரியவில்லை" என்று சொல்லும்It says "not sure"

உறுதியில்லாதபோது நிபுணரை அணுகச் சொல்லும்.

When unsure, it sends you to an expert.

களத்தில்

In the field

விவசாயிகளுடன் நேரில்.

Out with farmers, in person.

கன்னியாகுமரி மாவட்டம், திருப்பதிசாரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் (KVK) நடந்த விவசாயிகள் விழிப்புணர்வு முகாமில் AgrowNex பற்றி விளக்கினோம்.

We presented AgrowNex at a farmers' awareness camp at the Agricultural Science Centre (KVK), Thirupathisaram, Kanyakumari district.

விவசாயிகள் சொன்னதுFarmers speaking up

அதே முகாமில், AgrowNex-ஐப் பற்றி விவசாயிகள் தங்கள் கருத்துகளை நேரடியாகப் பகிர்ந்தனர்.

At the same camp, farmers took the microphone to share their views on AgrowNex.

நிறுவனம்

The company

பதிவு செய்யப்பட்ட இந்திய நிறுவனம்.

A registered Indian business.

செயலி, இணையதளம், வாங்குபவர் சேவைகள் அனைத்தையும் இயக்குவது SANTA MARIA ENTERPRISES.

The app, this website and our buyer services are operated by SANTA MARIA ENTERPRISES.

சட்டப் பெயர்Legal name
SANTA MARIA ENTERPRISES
பதிவுRegistration
உத்யம் (MSME)Udyam (MSME) · UDYAM-TN-26-0095328
முகவரிAddress
232/1 North Raja Street, Near Mattakadai, Thoothukudi 628001, Tamil Nadu
மின்னஞ்சல்Email
agrowai.tn@gmail.com
தனியுரிமைPrivacy
தனியுரிமைக் கொள்கைPrivacy policy · கணக்கை நீக்குதல்Delete account